ABOUT US

ABI VIKKI Fencing contractors Works Services in Tamil Nadu India,


வேலைவாய்ப்புக்கள்      (Job Opportunities)
எங்கள் நிறுவனத்தில் கம்பி வேலி அமைப்பதற்கு தேர்ச்சி பெட்ரா வேலை ஆட்கள் தேவைப்படுகிறார்கள் திறமை படிப்பு  மற்றும் முன் அனுபவத்திற்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும்

மேலாளர்            (Manager)

எங்கள் நிறுவனத்திற்கு பயிற்சி பெற்ற படித்த மற்றும் அனுபவம் வாய்ந்த மேலாளர்கள் தேவை மேலும் அவர்களுக்கு தொழிலாளர்களை நிர்வாகிக்கவும் காம்ப் வேலிக்கு தேவையான பொருட்களை குறித்த நேரத்தில்  வாடிக்கையாளரை  சென்றடைவதற்கும் திறமையான மேலாளர்  தேவை

மார்கெட்டிங்  எஸிகிடிவ் (MarketingExecutive)

எங்கள் காம்ப் வேலியை  மார்கட்டிங் அறிமுகப்படுத்த நிறைய விற்பனையாளர்கள்  தேவைப்படுகிறார்கள்


Successful Story's

பெயர்: நல்லதம்பி  ரெசார்ட், கொல்லிமலை நாமக்கல்
வளாயின்வகைவலைப்பின்னல் கம்பிவேலி  (Chain line Fencing)

இந்த வகை பின்னல் கம்பி வகை  5 ஏக்கரில்  2  நாட்களில்  20 ஆட்களைக்கொண்டு சிறப்பாக முடிக்கப்பட்டது, வாடிக்கையாளர் மிகவும் திருப்பதி அடைந்தார்.  







Disable right click script "Copyright©1989-2013. All Rights Reserved. The content of this Arunachalaaddmedia Web Design, Hosting, and Search Engine Marketing,Samiaddmedia,By Mr.Arunaisami ." For your purpose using the website